அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கமே பொறுப்பு : ரோஹிணி கவிரத்ன எம்.பி

Thursday, January 16th, 2025 at 9:20 (SLT)

தைப்பொங்கல் கொண்டாடுவதற்குக் கூட பச்சை அரிசி இல்லாமள் போனதற்கு, கடந்த அரசாங்கம் மக்களுக்கு இலவச அரசி வழங்கியமையே காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்தார். அரசாங்கத்தின் இத்தகைய அறிவிப்பானது அடிப்படையற்றதும் இயலாமையை மறைக்கும் செயல் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

Thursday, January 16th, 2025 at 9:15 (SLT)

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் 15ஆம் திகதி புதன்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

துயரத்துடனும் நம்பிக்கையுடனும்-காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு நாள்

Thursday, January 16th, 2025 at 9:05 (SLT)

இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து காசா நகரில் உள்ளபாலஸ்தீனியர்கள் மகிழ்ச்சியையும் துயரத்தினையும் வெளிப்படுத்திவருகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பின் பல பகுதிகளில் இன்று நீர் வெட்டு

Thursday, January 16th, 2025 at 8:56 (SLT)

கொழும்பின் பல பகுதிகளில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

நாட்டின் பல பகுதிகளுக்கு வானிலை எச்சரிக்கை விடுப்பு

Thursday, January 16th, 2025 at 8:53 (SLT)

நாட்டின் கரையோரப் பகுதிகளல் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கை நாளை காலை ஆறு மணி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வெறும் 42 வினாடிகளில் விற்று தீர்க்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் : சிஐடியில் முறைப்பாடு

Thursday, January 16th, 2025 at 8:50 (SLT)

இலங்கையில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான எல்லவுக்குச் செல்லும் ரயில்களுக்கான இ-டிக்கெட்டுகள் மிக விரைவாக விற்பனை செய்யப்பட்டதன் பின்னணியில் சந்தேகிக்கப்படும் சதி குறித்து குற்றப் புலனாய்வுத் துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட 42 வினாடிகளுக்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க >>>

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது கத்திக்குத்து : வைத்தியசாலையில் அனுமதி

Thursday, January 16th, 2025 at 8:47 (SLT)

பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் மீது மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்தால் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் வாசிக்க >>>

கம்பளையில் கடத்தப்பட்ட சிறுமி : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Thursday, January 16th, 2025 at 8:44 (SLT)

கம்பளை, தவுலகல பகுதியில் வானில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரையும், கடத்தலுக்கு ஆதரவளித்த மற்றொரு சந்தேக நபரையும் இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்கள் தொடர்பில் வெளியான தகவல்

Wednesday, January 15th, 2025 at 13:35 (SLT)

இலங்கையில் விற்பனை செய்யப்படும் டின் மீன்களில் பாதியளவான டின்மீன் உற்பத்திகள் எதுவித தரச்சான்றிதழ்களும் அற்றவை என தகவல் வௌியாகியுள்ளது. இலங்கை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தகவல்களின் பிரகாரம், இலங்கையில் 28 வர்த்தக நாமங்களின் கீழ் டின்மீன்கள் சந்தைப்படுத்தப்படுகின்றன.

மேலும் வாசிக்க >>>

சீகிரியாவை இரவில் பார்வையிட முடியாது

Wednesday, January 15th, 2025 at 13:31 (SLT)

வரலாற்று சிறப்புமிக்க சீகிரியா இரவில் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்ற செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மறுத்துள்ளது. சீகிரியா கோட்டையை இரவில் திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

மாவோ சேதுங்  நினைவிடத்தில் ஜனாதிபதி மலர் அஞ்சலி

Wednesday, January 15th, 2025 at 13:25 (SLT)

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (15) காலை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு அடங்கலான கண்காட்சியைப் பார்வையிட்டார்.

மேலும் வாசிக்க >>>

கடலில் மிதந்து வந்த மர்மமான வீடு கண்டுபிடிப்பு

Wednesday, January 15th, 2025 at 13:20 (SLT)

கிழக்கு யாழ்ப்பாணத்தின் நாகர்கோவில் பகுதியில் கடலில் மிதக்கும் படகு ஒன்றில் கட்டப்பட்ட வீடு ஒன்றை மீனவர்கள் குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது. புத்த மதத்தின் பாரம்பரிய அம்சங்கள் பலவற்றை கொண்ட இந்த வீடு, இலங்கைக்கு அருகிலுள்ள நாடொன்றிலிருந்து நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.


தொடங்கொடை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்

Wednesday, January 15th, 2025 at 7:43 (SLT)

தொடங்கொடை வில்பத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொடங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை சந்திக்கிறார்

Wednesday, January 15th, 2025 at 7:40 (SLT)

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, 15ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை (Xi Jinping) சீன மக்கள் மண்டபத்தில் சந்திக்கிறார்.

மேலும் வாசிக்க >>>

தென்கொரிய ஜனாதிபதியை கைதுசெய்ய மீண்டும் முயற்சி : ஜனாதிபதி மாளிகைக்குள் விசாரணையாளர்கள்

Wednesday, January 15th, 2025 at 7:35 (SLT)

தென்கொரியாவின் அரசியல் குற்றப்பிரேரணை நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதி யூன்சக் இயோலை கைதுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் மீண்டும் உள்ளேநுழைந்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>