அமெரிக்காவிற்கான பயணங்களை தவிர்க்கும் கனடாவின் இந்த மாகாண மக்கள்

Tuesday, January 13th, 2026 at 8:54 (SLT)

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களை வெகுவாக குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

எல்லை தாண்டி மீன்பிடித்த 10 இந்திய மீனவர்கள் கைது

Tuesday, January 13th, 2026 at 8:48 (SLT)

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஒரு விசைப்படகையும் (TN 10 MM 513), அதிலிருந்த பத்து மீனவர்களையும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் இன்று (13) அதிகாலை கைது செய்தனர்.

மேலும் வாசிக்க >>>

கஞ்சா தோட்டங்கள் முற்றுகை: 03 சந்தேக நபர்கள் கைது 

Monday, January 12th, 2026 at 10:21 (SLT)

லுணுகம்வெஹெர மற்றும் எம்பிலிபிட்டிய பகுதிகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டு 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

தரம் 6 ஆங்கிலப் புத்தக சர்ச்சை: குற்றவாளி கண்டறியப்பட்டும் ஏன் கைது செய்யப்படவில்லை? : நளின் பண்டார 

Monday, January 12th, 2026 at 10:19 (SLT)

தரம் 6 ஆங்கில அச்சுப்புத்தகத்தில் சர்ச்சைக்குரிய வலைத்தலத்தை உட்புகுத்திய நபர் யார் என்பதை இனம் கண்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அப்படியாயின் குற்றப்புலனாய்வு பிரிவு அந்த நபரை கைது செய்து ஏன் இதுவரை விசாரணை மேற்கொள்ளவில்லை என கேட்கிறோம் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

உயர்தரப் பரீட்சை இன்று மீண்டும் ஆரம்பம்

Monday, January 12th, 2026 at 10:15 (SLT)

டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று (12) முதல் நடைபெறவுள்ளன.

மேலும் வாசிக்க >>>

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Monday, January 12th, 2026 at 10:12 (SLT)

சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

Sunday, January 11th, 2026 at 11:36 (SLT)

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (10) மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.குச்சவெளி – பள்ளிமுனை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சிரியாவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்

Sunday, January 11th, 2026 at 11:32 (SLT)

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.

மேலும் வாசிக்க >>>

பெப். 4 கரிநாள் தாயக செயலணியின் அதிரடி அறிவிப்பு

Sunday, January 11th, 2026 at 11:29 (SLT)

இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.

மேலும் வாசிக்க >>>

முல்லைத்தீவிலிருந்து 20 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம்

Sunday, January 11th, 2026 at 11:27 (SLT)

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் : ரவி கருணாநாயக்க

Saturday, January 10th, 2026 at 10:32 (SLT)

வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்பட்ட பின்னர் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

எனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும் : டக்ளஸ் தேவானந்தா

Saturday, January 10th, 2026 at 10:30 (SLT)

தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதும், சிற்றுண்டிச்சாலையில் சென்று சாப்பிடுவது மாத்திரம் பணியல்ல என்பதை அர்ச்சுனா விளங்கிக் கொள்ள வேண்டும்

Saturday, January 10th, 2026 at 10:27 (SLT)

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் காலையில் இருந்து சபையில் கூச்சலிட்டுக் கொண்டு ஏனைய உறுப்பினர்களுக்கு இடையூறாக செயற்படுகிறார்.பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதும், சிற்றுண்டிச்சாலையில் சென்று சாப்பிடுவது மாத்திரம் பணியல்ல என்பதையும் அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் வடக்கு மாகாணத்தின் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து அர்ச்சுனா கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆலோசனை வழங்கினார்.

மேலும் வாசிக்க >>>

கடத்தப்பட்ட 30 இலட்சம் பெறுமதியான மரக்குற்றிகள் பறிமுதல்

Saturday, January 10th, 2026 at 10:25 (SLT)

காலாவதியான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைச் சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ். கைதடி ஏ9 வீதிப் பகுதியில் நேற்று (09) காலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மரக்குற்றிகளை ஏற்றி வந்த ‘ஹன்ரர்’ (Hunter) ரக வாகனத்தை மறித்துச் சோதனை செய்தனர்.

மேலும் வாசிக்க >>>

வாடகை அறையில் தங்கியிருந்த நபர் வெட்டிக் கொலை

Saturday, January 10th, 2026 at 10:22 (SLT)

பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (09) இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர், முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>