விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 11:58 (SLT)
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 11:54 (SLT)
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த கனடாவில் வாழ் , 3 பிள்ளைகளின் தாயான 35 வயது பெண்னே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 10:32 (SLT)
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 10:28 (SLT)
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 10:25 (SLT)
கொழும்பு – மத்தேகொட கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று (9) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Thursday, January 8th, 2026 at 12:34 (SLT)
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் அடுத்த 12 மணித்தியாலங்களில் ஆழமான தாழமுக்கமாக மேலும் வலுவடைவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, January 8th, 2026 at 12:30 (SLT)
கடந்த இரண்டு வருடங்களாக இலங்கைப் பொருளாதாரத்தில் காணப்பட்ட வளர்ச்சி வேகத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் சுமார் 4 முதல் 5 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Thursday, January 8th, 2026 at 11:03 (SLT)
இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளைத் தடுப்பதற்காக புதிய விசேட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Thursday, January 8th, 2026 at 10:57 (SLT)
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது, நாளை (09) பிற்பகல் வேளையில் ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை ஆகிய பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பகுதியினூடாக நாட்டிற்குள் நுழையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, January 6th, 2026 at 7:16 (SLT)
இவ்வருடத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (06) நடைபெறவுள்ளது. சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற பொதுச் செயலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, January 6th, 2026 at 7:13 (SLT)
நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலைகொண்டிருந்த வளிமண்டலத் தளம்பல் நிலை, குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, January 5th, 2026 at 13:58 (SLT)
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, January 5th, 2026 at 13:55 (SLT)
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் மூலம் 2025 ஆம் ஆண்டில் 11 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக வௌிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, January 5th, 2026 at 13:51 (SLT)
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குறித்த பிரிவில் இன்று (5) காலை முன்னிலையான நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க >>>Monday, January 5th, 2026 at 5:34 (SLT)
வெனிசுவேலாவில் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கை காரணமாக சர்வதேச கவனம் அங்கு குவிந்துள்ள நிலையில், ஐ.நா சாசனத்தைக் கடைப்பிடிப்பது என்பது கட்டாயமானது, அது ஒரு விருப்பத்தேர்வு அல்ல என்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தலைவர் அன்னலெனா பேர்பக் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வாசிக்க >>>