
மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை உத்தியோகபூர்வமாக வரவேற்கும் நிகழ்வு இன்று (16) இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதிபவனில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதியை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மேலும் வாசிக்க >>>














