கனேடிய தமிழ் காங்கிரஸின் வாழ்த்து தமிழ் பிரிவினைவாதத்தை தூண்டுகிறது: தேசிய சுதந்திர முன்னணி

Saturday, November 23rd, 2024 at 11:02 (SLT)

தமிழ் பிரிவினைவாதிகளின் கோரிக்கைகளுக்கும், நிகழ்ச்சி நிரலுக்கும் ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியும் இடமளிக்க கூடாது என தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் ஜயந்த சமரவீர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Friday, November 22nd, 2024 at 12:00 (SLT)

அஸ்வெஸ்வம நலன்புரி கொடுப்பனவு பெறும் குடும்பங்களில் 70 வயதைப் பூர்த்தி செய்த முதியோர்களுக்கான கொடுப்பனவை, அந்த குடும்பத்தில் அஸ்வெசும பெறுபவரின் கணக்கிற்கு வைப்பிலிட நலன்புரி நன்மைகள் சபை தீர்மானித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

எதிர்க்கட்சி எம்.பிக்களை இணைத்துக்கொள்ள மொட்டு கட்சி தீவிர முயற்சி : பேச்சுவார்த்தையில் மஹிந்த

Friday, November 22nd, 2024 at 11:55 (SLT)

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பின்னர் பிரிந்து சென்ற உறுப்பினர்களை மீண்டும் இணைப்பதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் வாசிக்க >>>

மாவீரர் நினைவேந்தலை அனுஷ்டிக்க அனுர அரசு நிச்சயம் இடமளிக்கும் அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழு நம்பிக்கை

Friday, November 22nd, 2024 at 11:50 (SLT)

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு மாவீரர் துயிலும் இல்லமான கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் எதிர்வரும் 27 ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அதற்கு அனுர அரசு நிச்சயமாக இடமளிக்கும் என நம்புகிறோம் என அம்பாறை மாவட்ட மாவீரர் பணிக்குழுவின் தலைவர் சின்னத்தம்பி சுப்பிரமணியம் மற்றும் செயலாளர் நாகமணி கிருஷ்ணபிள்ளை ஆகியோர் தெரிவித்தனர்.

மேலும் வாசிக்க >>>

முடிகளை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கிரீம் வகைகளுடன் மூவர் கைது

Friday, November 22nd, 2024 at 11:24 (SLT)

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் முடிகளை நிறமூட்டுவதற்கு பயன்படுத்தப்படும் போலி கிரீம் வகைகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் தீர்மானம்

Friday, November 22nd, 2024 at 11:19 (SLT)

இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அதன் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அதானி குழுமத்தின் திட்டங்கள் குறித்து இலங்கை எச்சரிக்கையாகயிருக்கவேண்டும் : நிபுணர்கள்

Friday, November 22nd, 2024 at 11:09 (SLT)

இலங்கை அதானிகுழுமத்தின் வலுசக்தி திட்டங்கள் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி உட்பட ஏழு பேருக்கு எதிராக அமெரிக்கா மோசடி குற்றச்சாட்டுகளை சுமத்தி பிடியாணை பிறப்பித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஐக்கிய மக்கள் சக்தியின் இறுதி தீர்மானம் இன்று

Friday, November 22nd, 2024 at 11:00 (SLT)

ஐக்கிய மக்கள் சக்தியின் எஞ்சிய தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் இன்று (22) இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பிள்ளையான் மீண்டும் சி.ஐ.டியில் முன்னிலை

Friday, November 22nd, 2024 at 10:56 (SLT)

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்பும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் இன்றும் (22) வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று

Thursday, November 21st, 2024 at 8:59 (SLT)

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் வாசிக்க >>>

டிக்வெல்ல-வலஸ்கல பகுதியில் துப்பாக்கி சூடு

Thursday, November 21st, 2024 at 8:56 (SLT)

டிக்வெல்ல-வலஸ்கல பிரதேசத்தில் உள்ள கால்நடை வைத்தியர் அலுவலகத்திற்கு அருகில் இன்று (21) அதிகாலை 5.30 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க >>>

வடக்கு மக்களின் காணிகளை விரைவாக விடுக்க நடவடிக்கை: அரசியல் கைதிகளும் விடுவிக்கப்படுவர் என்கிறார் சதுரங்க அபேசிங்க

Thursday, November 21st, 2024 at 7:51 (SLT)

வடக்கு மக்கள் எதிர்கொள்ள பிரச்சினைகள் நாட்டுக்கு மிகப்பெரிய சுமையாகும். அதனால் அவர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் அதிமுக்கியத்துவம் அளிக்கும். குறிப்பாக இன்னமும் விடுக்கப்படாத காணிகளை மிக விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், அரசியல் கைதிகள் தொடர்பிலான பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

யாழில். வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை மடக்கி பிடித்த ஊரவர்கள்

Wednesday, November 20th, 2024 at 12:52 (SLT)

யாழ்ப்பாணம் , சுழிபுரம் பகுதியில் வாளுடன் ஊருக்குள் அட்டகாசம் புரிந்த இளைஞனை ஊரவர்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். சுழிபுரம் பாண்டவட்டை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 18 வயதான இளைஞன் வாளுடன் அட்டகாசம் புரிந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை இளைஞன் உயிரிழப்பு : மூவர் படுகாயம்

Wednesday, November 20th, 2024 at 12:46 (SLT)

சுவிட்சர்லாந்தில் உள்ள வலே மாநிலத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் உயிரிழந்திருப்பதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்து சம்பவம் நேற்றியதினம் (19) இடம்பெற்றுள்ளதுடன் குறித்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

மேலும் வாசிக்க >>>

சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

Wednesday, November 20th, 2024 at 12:40 (SLT)

தெல்தெனிய பொலிஸ் பிரிவைச் சேர்ந்த திகன, அளுத்வத்தைப் பிரதேசத்தில் சட்ட விரோத மதுபான தயாரிப்பில் ஈடுபட்டவர்களை கைதுசெய்யச் சென்ற பொலிஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>