பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மேலும் வாசிக்க >>>Sunday, November 10th, 2024 at 12:39 (SLT)
பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீடொன்றின் மதிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
மேலும் வாசிக்க >>>Saturday, November 9th, 2024 at 10:08 (SLT)
தென் கொரியாவின் ஜெஜு தீவில் வெள்ளிக்கிழமை மீன்பிடி படகு ஒன்று மூழ்கியதில் இரண்டு பேர் உயிரழந்துள்ளதுடன், 12 பேர் காணமால் போயுள்ளனர். 129 தொன் எடையுள்ள படகு கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 மணிக்கு கடலில் மூழ்குவதாக முறைப்பாடு கிடைத்ததை தொடர்ந்து, அருகிலுள்ள மற்றொரு படகு எச்சரிக்கையை எழுப்பிய நிலையில், மீட்பு நடவடிக்கையை ஜெஜூ தீவின் கடலோர காவல்படை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Saturday, November 9th, 2024 at 10:02 (SLT)
எதிர்வரும் தேர்தலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வி அடைவார் என ட்விட்டர் உரிமையாளரும், தொழிலதிபருமான எலான் மஸ்க் கணித்துள்ளார். காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைவழக்கு தொடர்பாக இந்தியா மீது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, November 9th, 2024 at 9:55 (SLT)
பதுளை மாவட்டத்தின் நேற்று வெள்ளிக்கிழமை (08) பெய்த கடும் மழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதுடன், வெள்ள அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, November 9th, 2024 at 9:50 (SLT)
Saturday, November 9th, 2024 at 9:46 (SLT)
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, November 8th, 2024 at 10:55 (SLT)
யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞனே நேற்று வியாழக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளார் .
மேலும் வாசிக்க >>>Friday, November 8th, 2024 at 10:52 (SLT)
நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதே ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த கட்சி மீது மக்களுக்கு பெரும் கவர்ச்சி ஏற்படுவதற்கும் அதுவே பிரதான காரணமாகவும் இருந்தது. உயர் மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை தலைவிரித்தாடும் ஊழல் 1970 களின் பிற்பகுதியில் திறந்த பொருளாதாரம் அறிமுகப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அரசாங்கத்துறையையும் தனியார்துறையையும் தழுவியதாக வழமைானதாக்கப்பட்டுவிட்டது.
மேலும் வாசிக்க >>>Friday, November 8th, 2024 at 10:44 (SLT)
பரீட்சையை முதன்மையாகக் கொண்ட கல்வித்திட்டத்திற்குப் பதில் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய பிரஜைகளை உருவாக்கும் கல்வித்திட்டம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார். கண்டி தபால் நிலைய கேட்போர்கூடத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, November 8th, 2024 at 10:39 (SLT)
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தோ்வு செய்யப்பட்டுள்ள நிலையில், ஆட்சி அதிகார பரிமாற்றம் அமைதியான முறையில் நடைபெறும் என்று தற்போதைய அதிபா் ஜோ பைடன் உறுதியளித்துள்ளாா்.
மேலும் வாசிக்க >>>Friday, November 8th, 2024 at 10:34 (SLT)
ஊடக சுதந்திரம் அற்ற நாட்டில் ஜனநாயகம் உள்ளிட்ட எதையும் எதிர்பார்க்க வேண்டாம். இது நாட்டின் அழிவுக்கான ஆரம்பமாகக் கூட இருக்கலாம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, November 8th, 2024 at 10:28 (SLT)
பண மோசடியில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்ற சந்தேகநபர் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து வருகைதந்த சந்தேகநபர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, November 8th, 2024 at 10:24 (SLT)
பாதுக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துன்னான பகுதியில் வடிகான் ஒன்றில் இருந்து பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். ருக்மலே, பன்னிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, November 8th, 2024 at 10:20 (SLT)
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்காக வழங்கப்பட்ட காலம் இன்றுடன் நிறைவடைகிறது. கடந்த ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 04 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு நேற்றும் இன்றும் வாக்களிப்பதற்கான இரு விசேட தினங்கள் வழங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.
மேலும் வாசிக்க >>>Friday, November 8th, 2024 at 10:16 (SLT)
இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேலும் வாசிக்க >>>