மன்னாரில் முழு ஊரடங்கு : பொலிஸாரால் எச்சரிக்கப்பட்ட மக்கள்

Sunday, September 22nd, 2024 at 11:59 (SLT)

நாடளாவிய ரீதியில் தேர்தலுக்குப் பின்னரான பாதுகாப்புக்கென காவல்துறையால் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இன்று (22) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை குறித்த ஊரடங்கு சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்: பெப்ரல்

Sunday, September 22nd, 2024 at 11:49 (SLT)

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், இலங்கை வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தலாக இடம்பிடிக்குமென சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான தேர்தலுக்கான (PAFFREL) அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

பிற்பகல் 2 மணி வரையிலான வாக்குப்பதிவு விபரம்

Saturday, September 21st, 2024 at 18:44 (SLT)

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இன்று மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் அளிக்க முடியும்.

மேலும் வாசிக்க >>>

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Saturday, September 21st, 2024 at 7:59 (SLT)

உடவலவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹஆர பிரசேத்தில் வைத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கை ஒன்றை வௌியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

வாக்களிப்பு ஆரம்பம் 9ஆவது நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்யும் நேரம்

Saturday, September 21st, 2024 at 7:52 (SLT)

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேடப்பட்டு வந்த சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது

Friday, September 20th, 2024 at 10:39 (SLT)

விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க >>>

தேர்தலுக்கா‌க விசேட பாதுகாப்பு அமைதி உறுதிப்படுத்தப்படும்: பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பு

Friday, September 20th, 2024 at 10:35 (SLT)

ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்புக்காக நாடளாவிய ரீதியில் பொலிஸ் வீதி தடைகளை ஏற்படுத்துவதற்கும் வன்முறை சம்பவங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கும் பிரதேசங்களுக்கு மேலதிகமான பாதுகாப்பை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்புக்காக முப்படை வீரர்களையும் போதியளவில் ஈடுபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிட தடை

Friday, September 20th, 2024 at 10:27 (SLT)

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை பொதுவெளியில் திரையிடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை (19) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

வவுனியாவுக்கு வாக்குப்பெட்டிகள் அனுப்பிவைப்பு

Friday, September 20th, 2024 at 9:19 (SLT)

நாளைஇடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வவுனியா மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

பசில் ராஜபக்ஷ துபாய்க்கு திடீர் பயணம்

Friday, September 20th, 2024 at 9:16 (SLT)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக துபாய்க்கு இன்று வெள்ளிக்கிழமை பயணமாகியுள்ளதாக நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி உறுதிப்படுத்தினார்.

மேலும் வாசிக்க >>>

தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கம்

Friday, September 20th, 2024 at 9:13 (SLT)

தேர்தல் பணிகளில் இருந்து 09 அரச அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்ட 09 அரச அதிகாரிகளே இவ்வாறு நீக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி.சுமணசேகர தெரிவித்தார்.

மேலும் வாசிக்க >>>

சுவிஸில் இலங்கை தமிழ் இளைஞன் மர்மமான முறையில் உயிரிழப்பு: இருவர் கைது

Friday, September 20th, 2024 at 9:10 (SLT)

சுவிஸில் வசித்து வந்த இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 34 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தெஹிவளையில் துப்பாக்சி சூடு – ஒருவர் பலி: 48 மணி நேரத்தில் ஐந்தாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

Friday, September 20th, 2024 at 9:07 (SLT)

தெஹிவளையில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். கடவத்த வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இதில் 45 வயதுடைய ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மேலும் வாசிக்க >>>

எமது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை:அநுரகுமார திஸாநாயக்க

Thursday, September 19th, 2024 at 12:51 (SLT)

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

சஜித் வெற்றி பெற்றால் சுமந்திரனுக்கு அமைச்சு பதவி: என்.ஸ்ரீகாந்தா

Thursday, September 19th, 2024 at 12:47 (SLT)

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஒருவேளை தேர்தலில் வெற்றிபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு அவர் நிச்சயம் அமைச்சுப்பதவியை வழங்குவார் என மூத்த சட்டத்தரணியான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>