இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. ஐவர் கொண்ட சிறப்புக் குழு இன்று ஆறு பேர் கொண்ட குழுவாக வவுனியாவில் கூடுகின்றது.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 10th, 2024 at 9:37 (SLT)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்புக் குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடுகின்றது. ஐவர் கொண்ட சிறப்புக் குழு இன்று ஆறு பேர் கொண்ட குழுவாக வவுனியாவில் கூடுகின்றது.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 10th, 2024 at 9:29 (SLT)
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் வெளிப்புற ஆதாரங்களை சேகரிப்பதற்கான பொறிமுறையையும் நிராகரிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 10th, 2024 at 9:25 (SLT)
மத்திய சிரியாவில் உள்ள பல இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 16 கொல்லப்பட்டதாக சிரிய அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமா மாகாணத்தில் மஸ்யாப் நகரைச் சூழ கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தத் தாக்குதல்களில் மேலும் 43 பேர் காயமடைந்ததாக சானாவை தளமாகக் கொண்ட மருத்துவமனை ஒன்றின் பணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 10th, 2024 at 9:23 (SLT)
ஜனாதிபதி வேட்பாளர்களை விளம்பரப்படுத்தும் வகையில் வாகனங்களில் ஒட்டப்பட்டுள்ள அனைத்து ஸ்டிக்கர்களையும் உடனடியாக அகற்றுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் 74 ஆவது பிரிவின் கீழ் அது குற்றமாகும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 10th, 2024 at 9:17 (SLT)
யாழில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பலாலி வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 86 வயதுடைய கனகசபாபதி றமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் பொலிஸாருக்கு பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து மீட்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க >>>Tuesday, September 10th, 2024 at 9:15 (SLT)
ஜேர்மனியின் மியூனிக் நகரில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பொறியியல் பிரிவில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாசிக்க >>>Monday, September 9th, 2024 at 10:47 (SLT)
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை நுவரெலியா மாவட்டத்தில் இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்போம் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, September 9th, 2024 at 10:43 (SLT)
களுத்துறை சிறைச்சாலைக்கு போதைப்பொருள் எடுத்துச்சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஐஸ் போதைப்பொருள் மற்றும் புகையிலை என்பவற்றுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Monday, September 9th, 2024 at 10:40 (SLT)
கடந்த சில மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில், கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Monday, September 9th, 2024 at 7:41 (SLT)
அவசர புத்திக்கு அடிமைப்படுவதன் ஆபத்தை இளைஞர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்றும் உணர மறுப்போருக்கு உரியபடி உணர்த்துவது முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Monday, September 9th, 2024 at 7:37 (SLT)
இலங்கையை சீரழிப்பதற்கு நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்துள்ளதாக குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நாட்டு மக்களினதும் அரச நிர்வாகத்துக்கும் பயனுடையதாக அமையும் வகையில் தான் நாணய நிதியம் பல நிபந்தனைகளை விதித்தது.
மேலும் வாசிக்க >>>Monday, September 9th, 2024 at 7:31 (SLT)
சிரியாவில் இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் ஐவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர் என சிரிய அரச ஊடகமான சனா தெரிவித்துள்ளது.சிரியாவின் மத்திய பகுதியில் பல வெடிப்புச்சத்தங்களும், வான்பாதுகாப்பு பொறிமுறைகள் இயக்கப்படும் சத்தங்களும் கேட்டதாக சனா தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Sunday, September 8th, 2024 at 11:04 (SLT)
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள்தான் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறியிருப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம், சங்கிலியன் பூங்காவில் இன்று(07) மாலை நடைபெற்ற ‘இயலும் ஶ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Sunday, September 8th, 2024 at 11:01 (SLT)
சுமார் மூன்று கோடி ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்களை தனது காற்சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்த இந்திய வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, September 8th, 2024 at 11:00 (SLT)
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினமாக இன்று (08) அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்று காலை காலை 8:00 மணி முதல் மாலை 6.00 வரை அந்த பணிகளை மேற்கொள்ள தபால் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
மேலும் வாசிக்க >>>