சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Monday, January 12th, 2026 at 10:12 (SLT)
சட்டவிரோத முறையில் நாட்டுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட 2,400 சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, January 11th, 2026 at 11:36 (SLT)
நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (10) மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.குச்சவெளி – பள்ளிமுனை பகுதியில் நேற்றைய தினம் காலை மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Sunday, January 11th, 2026 at 11:32 (SLT)
அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
மேலும் வாசிக்க >>>Sunday, January 11th, 2026 at 11:29 (SLT)
இலங்கை சுதந்திர நாளை கரி நாளாக வலியுறுத்தி வடக்கு கிழக்கில் நடைபெறவுள்ள பேரணிக்கு வலுச்சேர்க்குமாறு தாயக செயலணி அமைப்பினர் அழைப்பு விடுத்தனர்.
மேலும் வாசிக்க >>>Sunday, January 11th, 2026 at 11:27 (SLT)
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது இன்று (10) காலை 11.30 மணிக்கு முல்லைத்தீவுக்கு கிழக்காக ஏறத்தாழ 20 கிலோ மீற்றர் தூரத்தில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க >>>Saturday, January 10th, 2026 at 10:32 (SLT)
வாக்காளர் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்பட்ட பின்னர் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணையொன்றை கொண்டுவந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Saturday, January 10th, 2026 at 10:30 (SLT)
தன்னை திடீரெனக் கைது செய்ததன் காரணமாக எனது மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியையும் கவலையையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிவதாக முன்னாள் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Saturday, January 10th, 2026 at 10:27 (SLT)
பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் காலையில் இருந்து சபையில் கூச்சலிட்டுக் கொண்டு ஏனைய உறுப்பினர்களுக்கு இடையூறாக செயற்படுகிறார்.பாராளுமன்றத்தில் கூச்சலிடுவதும், சிற்றுண்டிச்சாலையில் சென்று சாப்பிடுவது மாத்திரம் பணியல்ல என்பதையும் அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.பாராளுமன்றத்தில் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் வடக்கு மாகாணத்தின் ஏனைய உறுப்பினர்களிடமிருந்து அர்ச்சுனா கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஊடகத்துறை பிரதி அமைச்சர் கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன ஆலோசனை வழங்கினார்.
மேலும் வாசிக்க >>>Saturday, January 10th, 2026 at 10:25 (SLT)
காலாவதியான அனுமதிப்பத்திரத்தைப் பயன்படுத்தி கடத்தி வரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளைச் சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். யாழ். கைதடி ஏ9 வீதிப் பகுதியில் நேற்று (09) காலை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், மரக்குற்றிகளை ஏற்றி வந்த ‘ஹன்ரர்’ (Hunter) ரக வாகனத்தை மறித்துச் சோதனை செய்தனர்.
மேலும் வாசிக்க >>>Saturday, January 10th, 2026 at 10:22 (SLT)
பியகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெமுணு மாவத்தை பகுதியில், வாடகை அறையொன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. நேற்று (09) இரவு இடம்பெற்ற இத்தாக்குதலில் படுகாயமடைந்த நபர், முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 11:58 (SLT)
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் கம்பஹா நீதவான் நீதிமன்றில் இன்று (9) முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 11:54 (SLT)
கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் புங்குடுதீவை சேர்ந்த கனடாவில் வாழ் , 3 பிள்ளைகளின் தாயான 35 வயது பெண்னே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 10:32 (SLT)
உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார்.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 10:28 (SLT)
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது.
மேலும் வாசிக்க >>>Friday, January 9th, 2026 at 10:25 (SLT)
கொழும்பு – மத்தேகொட கிரிகம்பமுனுவ பகுதியில் உள்ள கைப்பை தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.இன்று (9) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க >>>