பாராளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடுகிறது : சபாநாயகர் அறிவிப்பு

Saturday, December 13th, 2025 at 10:27 (SLT)

எதிர்வரும் டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு ஶ்ரீலங்கா ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற அமர்வு நடைபெறும் என சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

நுவரெலியா வீதிகளில் இரவு நேரப் பயணத்தைத் தவிர்க்கவும் : துஷாரி தென்னகோன்

Friday, December 12th, 2025 at 11:14 (SLT)

நுவரெலியாவுக்குள் பிரவேசிக்கும் எந்தவொரு வீதியிலும் இரவு வேளையில் வாகனங்களைச் செலுத்த வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் துஷாரி தென்னகோன் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Friday, December 12th, 2025 at 11:10 (SLT)

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று (12) காலை ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. 

மேலும் வாசிக்க >>>

யாழில் 3 வயது குழந்தை சித்திரவதை

Friday, December 12th, 2025 at 11:07 (SLT)

யாழ்ப்பாணம், பொன்னாலை பகுதியில் மூன்று வயதுக் குழந்தையை அடித்துக் காயப்படுத்தி, அக்காயங்களில் மிளகாய்த்தூள் பூசி சித்திரவதை செய்த அதிர்ச்சியூட்டும் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க >>>

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் மீனவர்கள் பாரிய போராட்டம்

Friday, December 12th, 2025 at 11:04 (SLT)

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாகப் பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மேலும் வாசிக்க >>>

டெலிகிராம் ஊடாக பண மோசடி செய்தவர் கைது

Friday, December 12th, 2025 at 11:01 (SLT)

இணையத்தளம் ஊடாக பண மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை கணினி குற்ற விசாரணைப் பிரிவின் வடமேல் மாகாண உப பிரிவு கைது செய்துள்ளது. 

மேலும் வாசிக்க >>>

கொலை செய்ய திட்டம் தீட்டிய ஐவர் கைது

Thursday, December 11th, 2025 at 10:06 (SLT)

மனிதப் படுகொலை ஒன்றுக்கு சதித் திட்டம் தீட்டிய சந்தேக நபர்கள் 5 பேரை மேல் மாகாண தெற்கு பிராந்திய குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 6ஆம் திகதி தெஹிவளை – வனரத்ன வீதிப் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானம் அருகே துப்பாக்கியால் சுட்டு ஒருவரைக் கொலை செய்து மற்றுமொருவருக்கு பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்திற்கு பழிவாங்கும் வகையில், தெஹிவளை பகுதியிலேயே இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மேலும் வாசிக்க >>>

கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பை பையை வீசிய யாழ்ப்பாண சாரதி

Thursday, December 11th, 2025 at 10:03 (SLT)

கட்டுநாயக்க அதிவேக வீதியில் குப்பைப் பையை வீசிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயது வான் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று(10) மதியம் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

யாழில் இளம் தாய் தீ விபத்தினால் உயிரிழப்பு

Thursday, December 11th, 2025 at 9:56 (SLT)

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

திறைசேரிக்கு 100 மில்லியன் ரூபா வழங்கிய திரிபோஷ நிறுவனம்

Thursday, December 11th, 2025 at 8:30 (SLT)

லங்கா திரிபோஷ நிறுவனத்தின் இலாப ஈவாக 100 மில்லியன் ரூபா நிதி நேற்று (10) திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>

தூண்டிலில் மீன் பிடித்த இளைஞர் குளத்தில் மூழ்கி பலி

Wednesday, December 10th, 2025 at 8:30 (SLT)

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பில் உள்ள குளம் ஒன்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த இளைஞர் ஒருவர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கீரிமலை வீதி, விளான் பகுதியைச் சேர்ந்த வாமதேவன் கோகிலதேவ் வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

யாழில் பேருந்தில் இருந்து விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Wednesday, December 10th, 2025 at 8:27 (SLT)

யாழில் பேருந்தில் இருந்து விழுந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.அநுராதபுரத்தை சேர்ந்த கருப்பையா சிவகுமார் (வயது 35) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

ரம்புக்கனையில் தொலைபேசிக் கோபுர கேபிள் திருட்டு: ஒருவர் கைது

Wednesday, December 10th, 2025 at 8:24 (SLT)

ரம்புக்கனை, யடகம, தல்ஹேன்கந்த பிரதேசத்தில் அமைந்துள்ள தொலைபேசி கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த கேபிள்களைத் திருடிய சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் வாசிக்க >>>

கொழும்பில் ஏற்படும் வெள்ளப்பெருக்கிற்கான காரணத்தை கூறிய பிரதமர்

Wednesday, December 10th, 2025 at 8:21 (SLT)

கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பிரதான காரணம், தனிப்பட்ட அரசியல் தேவைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய கட்டுமானங்களே என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க >>>

புகலிட கோரிக்கையாளர்களினால் பிரித்தானியாவுக்குள் போதைப் பொருள் ஆபத்து

Wednesday, December 10th, 2025 at 6:58 (SLT)

புகலிட கோரிக்கையாளர்கள் மூலம் பிரித்தானியாவுக்குள் கணிசமாக போதைப் பொருள் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. The Telegraph வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க >>>