இலங்கையின் பல பகுதிகளிலும் பெண்களைத் தாக்கும் மர்ம மனிதர்கள் நடமாடுவதாகவும் இதனால் இலங்கை புராவும் மக்கள் பீதியடைந்திருப்பதாகவும் பத்திரிகைகள் எழுதிக்கொண்டிருக்கின்றன. அண்மைக்காலங்களில் வரும் செய்திகளின்படி , இந்த மர்மமனிதர்கள் இலங்கை அரசால் தமிழ்ப் பெண்களை அவமானம் செய்ய ஏவப்பட்டதாகத் தமிழ்ப் பத்திரிகைகள் ஓலமிடத் தொடங்கியிருக்கின்றன. Read the rest of this entry »













