வீதியில் ஆண் ஒருவரின் சடலம் மோட்டார் சைக்கிளுடன் மீட்பு

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றிற்கு அருகில் 38 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று (28) புதன்கிழமை காலையில் மீட்டதுடன் மோட்டர் சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை, திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம் : ஜனாதிபதி

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சமூக முன்னேற்றத்திற்காக வைக்கப்பட்ட அடியை திசை திருப்ப ஒருபோதும் இடமளியோம். என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.  தமது உத்தியோகபூர்வ X  தளத்தில்  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

AddThis Social Bookmark Button

450 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்பு

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தெற்கு கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நேற்று (27) கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட இரண்டு நெடுநாள் மீன்பிடி படகுகளில் இருந்து 450 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில்

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஏற்றுமதித் துறையில் உள்ள சவால்களை வெற்றிகொள்ள நீண்ட கால கைத்தொழில் அபிவிருத்தித் திட்டம் குறித்து அவதானம் ஏற்றுமதித் தொழில்துறையின் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (28) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

விபத்தில் உயிரிழந்த யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிக்கு டக்ளஸ் அஞ்சலி

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ் இந்திய துணைத் தூதரக (Consulate General of India) உள்ளூர் கலாசார உத்தியோகத்தர் பிரம்மஸ்ரீ பிரபாகரசர்மா சச்சிதானந்தக் குருக்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உலகெங்கிலும் மீண்டும் கொரோனா தாண்டவம் தீவிர கண்காணிப்பில் இலங்கை விமான நிலையங்கள்

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நேற்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர்,

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த நியூசிலாந்து உயர்மட்டக் தூதுக் குழு

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து பிரதிப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்சென்ட் பீட்டர்ஸுக்கும் (Vinston Peters) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (27) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாடசாலைகளுக்குள் இடம்பெறும் சித்திரவதைகளுக்கு இனி இடமில்லை

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாடசாலைகளுக்குள் பிள்ளைகள் முகம்கொடுக்கும் துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், பாடசாலை மாணவர்களுக்கு எதிரான சித்திரவதைகளுக்கு இனியும் இடமளிக்கக்கூடாதெனவும், அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறுமாயின் உடனடியாக அதிபர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வீதி விபத்துக்களில் 06 பேர் பலி

May 28th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் நேற்று (27) வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 06 பேர் உயிரிழந்தனர். இரத்தினபுரி – பாணந்துறை பிரதான வீதியில் இடங்கொட பகுதியில் நேற்று (27) மாலை பாணந்துறை திசையிலிருந்து இரத்தினபுரி திசை நோக்கிச் சென்ற இரும்பு கட்டிலுடன் பொருட்களை ஏற்றிச் சென்ற கெப் வண்டி மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உலகெங்கிலும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து இலங்கை அவதானம்

May 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உலகெங்கிலும் பல நாடுகளில் மீண்டும் பரவி வரும் புதிய கொவிட் வைரஸ் குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரச சேவையில் 15,073 வெற்றிடங்கள் : ஆட்சேர்ப்புக்கு அனுமதி

May 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பில் நீக்கம் குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும் : சுமந்திரன்

May 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா என அவதானிப்போம். அவ்வாறு வெளியிடப்படாதவிடத்து நாளைய தினம் (28) மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்குரிய ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எதிர்கட்சி ஆதரவுடன் கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுவோம் : முஜிபுர் ரஹ்மான் எம்.பி.

May 27th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு மாநகரசபையின் ஆட்சியை எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். எதிர்வரும் 2ஆம் திகதி அதனை கண்டுகொள்ளலாமென ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்நாட்டு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

May 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புத்தல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஹாகொடயாய பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தல பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக நேற்று (25) முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மறைந்த நடிகை மாலினியின் இறுதிக் கிரியை இன்று

May 26th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மறைந்த புகழ் பெற்ற நடிகை மாலினி பொன்சேகாவின் இறுதிக் கிரியை இன்று (26) இடம்பெறவுள்ளது. அதன்படி, இறுதிக் கிரியை அரச அனுசரணையுடன் கொழும்பு 7 சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button