பாதிக்கப்பட்டோரின் கதைகளை நாம் தொடர்ந்து பகிரவேண்டும் : ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம்

May 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழின அழிப்பு தொடர்பில் நாம் அமைதியாக இருக்கக்கூடாது. மாறாக நாம் பாதிக்கப்பட்டவர்களின் கதைகளைத் தொடர்ந்து பகிர்ந்துகொண்டேயிருக்கவேண்டும் என கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் புதிய எதிர்க்கட்சி கூட்டணி ஜனநாயக விரோதமானது : சம்பிக்க ரணவக்க

May 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து புதிதாக ஸ்தாபிக்கப்படும் புதிய அரசியல் கூட்டணி முற்றிலும் தவறானது. ஜனநாயகத்துக்கு முரணானது. இந்த செயற்பாட்டில் நாங்கள் பங்காளியாக போவதில்லை. தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்றப்பெற்ற அதிகார சபைகளில் அவர்கள் ஆட்சியமைக்க இடமளிக்க வேண்டும் என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தனியார் நிலங்களை கையகப்படுத்தும் நோக்கம் இல்லை

May 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தனியார் காணிகளை அரசுடமையாக்கும் அல்லது கையகப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு கிடையாது. நில அளவை வரைபடப் பகுதிக்குள் உள்ள காணிகளின் உரிமை தனியாருக்குச் சொந்தமானதா அல்லது அரசுக்கு சொந்தமானதா என்பதைத் தனித்தனியாக அடையாளம் காணவே தீர்மானிக்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனிற்கு புற்றுநோய்

May 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.புற்றுநோய் அவரது எலும்புகளிற்குள் பரவியுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தேசபந்து இன்று விசாரணைக்குழு முன்னிலை

May 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு இன்று (19) முதல் விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஏழு கோடி மதிப்பு போதைப் பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் விமான நிலையத்தில் கைது

May 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சுமார் 79 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருட்களை கொண்டு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் இன்று (19) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று : பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பு

May 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

16 வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மது போதையில் வாகனம் செலுத்திய பொலிஸ் அதிகாரியின் சேவை இடைநிறுத்தம்

May 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் மது போதையில் வாகனம் செலுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சேவையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் படுகாயம்

May 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு 13, புளூமெண்டல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 38 வயதுடைய ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான் உயிருடன் இல்லாவிட்டாலும் ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் : இதுவே என்னுடைய ஒரே ஆசை : மஹிந்த ராஜபக்ஷ

May 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நான் உயிருடன் இல்லாவிட்டாலும், ஒற்றை சிங்கக் கொடியின் நிழலின் கீழ் இறையாண்மை கொண்ட நாடாக இலங்கை இருக்க வேண்டும் . இதுவே என்னுடைய ஒரே ஆசை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது குளவி கொட்டு

May 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹப்புத்தளை, பிடரத்மலே தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற பொலிஸ் அதிகாரிகள், குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் சனிக்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன அழிப்பு? மறுத்துரைத்து அநுர அரசு தயாரிக்கும் இறுதி வரைபு

May 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன அழிப்பு விசாரணைகள் சர்வதேச மட்டத்தில் நடத்தப்பட்டு, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற கூட்டுக் கோரிக்கைகள் இன்னமும் வெளிப்படையாகவும், தொடர்ச்சியாகவும் முன்வைக்கப்படவில்லை.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உப்பைக் கூட மக்களுக்கு சரியாக வழங்க முடியாத அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு நாங்கள் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை : சஜித்

May 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டு மக்கள் தற்போது பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் மூடு கண்டு, சரியான வாழ்வாதாரம் கிடைக்காமையால், மக்களுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்து, பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. அரிசி, பால் மா, தேங்காய் ஆகியவற்றின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்குத் தேவையான உப்பைக் கூட இந்த அரசாங்கத்தால் வழங்க முடியாதுபோயுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அடுத்த மாத முற்பகுதியில் அமெரிக்கா செல்கிறார் ரணில்

May 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் அமெரிக்காவுக்கும்,ரஷ்யாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். அடுத்த மாத முற்பகுதியில் இந்த பயணம் இடம்பெறவுள்ளது.

AddThis Social Bookmark Button

கனடாவிலிருந்து இலங்கை குற்ற கும்பல் தலைவரை நாடு கடத்த உத்தரவு

May 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரான்சின் பெரிஸில் நடந்த மோதல் தொடர்பாக கனடாவில் கைது செய்யப்பட்ட குற்ற கும்பலின் தலைவர் என நம்பப்படும் இலங்கையர் ஒருவரை பிரான்சுக்கு நாடு கடத்துமாறு கனேடிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் “பிரசன்னா நல்லலிங்கம்” என்ற அஜந்தன் சுப்பிரமணியம்’ என்பவர் கடந்த வருடம் டிசம்பர் மாதம் கனடாவின் டொராண்டோவில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button