மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு அதிகரிப்பு

February 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை ரூ.750-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்புத்துறைமுகத்திற்கு வந்துள்ள வெளிநாட்டு போர்க்கப்பல்

February 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தோனேசிய கடற்படையின் போர்க்கப்பலான ‘KRI BUNG TOMO – 357’ நேற்று (பெப்ரவரி 16, 2025) நல்லெண்ண விஜயத்திற்காக கொழும்பு துறைமுகத்தை(port of colombo) வந்தடைந்தது, மேலும் கடற்படை மரபுகளின்படி இலங்கை கடற்படையால் வரவேற்கப்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்டவர்களால் ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் மீது தாக்குதல் முயற்சி

February 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம், கிழவன்குளம், பதினெட்டாம் போர் , கொக்காவில் உள்ளிட்ட பகுதிகளில் ஏ_ 9 வீதியின் இரண்டு புறங்களிலும் உள்ள காட்டுப் பகுதியில் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஒன்றரை மாதத்தில் 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்

February 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனவரி 2025 முதல், 13 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன, அவற்றில் 7 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியா இலங்கையை கைவிட்டது : சுட்டிக்காட்டும் ரணில்

February 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அதானி குழுமம் இலங்கையின் காற்றாலை மின் திட்டங்களை கைவிட்டமை, இந்தியா இலங்கையை கைவிட்டதற்கான அறிகுறி என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அவருடைய காரியாலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பேருந்தும் – வானும் மோதி விபத்து : 12 பேர் படுகாயம்

February 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கந்தகெட்டிய – போபிட்டிய வீதியில் உள்ள வெவெதென்ன பகுதியில் இன்று (17) காலை இடம்பெற்ற விபத்தில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தனியார் பேருந்தும் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து வந்த குழுவை ஏற்றிச் சென்ற வேனும் மோதியதில் எட்டு இளம் பெண்கள் உட்பட 12 பேர் கந்தகெட்டிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வரவு – செலவுத் திட்டத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

February 17th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. நாட்டின் அடுத்தக்கட்ட அபிவிருத்தி இலக்கியை நிறைவேற்றும் வகையிலான முன்மொழிவுகள் வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன்,அனைத்து தரப்பினரையும் பொருளாதார நடவடிக்கையில் இணைத்துக் கொள்ளும் திட்டங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அத்துடன் வரி வருமானத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில் இம்முறை விசேட அவதானம் செலுத்தப்படவில்லை.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்து சமுத்திர மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

February 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஓமானின் மஸ்கற் நகரில் இன்று (16) ஆரம்பமாகவுள்ள 8 ஆவது இந்து சமுத்திர மாநாட்டில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்கவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சானது இந்திய பவுன்டேஷனுடன் இணைந்து இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பங்கேற்புடன் வருடாந்தம் நடாத்தும் இந்து சமுத்திர மாநாடு இம்முறை ஓமானின் மஸ்கற் நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) ஆரம்பமாகி, திங்கட்கிழமை (17) வரை நடைபெறவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கடந்த ஒரு மாதத்தில் போதைப்பொருளுடன் 16,000 பேர் கைது

February 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாடளாவிய ரீதியில் கடந்த ஒரு மாத காலப்பகுதியினுள் போதைப் பொருளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சுமார் 16,000 பேர் கைதாகியுள்ளதாக ஊடகப் பேச்சாளரரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாசிப்பு நாளை

February 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய அரசின் முதல் பட்ஜெட், 2025ம் ஆண்டுக்கான அரசின் பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாளை (17) திங்கட்கிழமை காலை 10.30 மணிக்கு பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட உரையை ஆற்ற உள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் : எம்.ஏ.சுமந்திரன் உறுதி

February 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மனைவியுடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட போதைப்பொருள் வர்த்தகர்

February 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த போது கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஒருவர், அவரது மனைவியுடன் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (15) இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும் : பிரதமர்

February 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையாளங்கள் பேணவும் வழிசமைப்போம் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய பிரதமர் மோடியை டெல்லியில் சந்திக்கவுள்ள ரணில்?

February 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் சனிக்கிழமை (22) இந்தியாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயத்தின்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மின்னணு கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு வெளியான அறிவிப்பு

February 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மின்னணு கடவுச் சீட்டு (E-Passport) வழங்கும் முறையை செயல்படுத்த தேவையான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தற்போது நீக்கப்பட்டுள்ளதால், அந்த முறையை செயல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை என்று நீதி பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button