அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம், 10 மாதத்துக்கு பின்னர் பெறுபேற்றை வழங்க வேண்டும் : இராதாகிருஷ்ணன் எம்.பி.

February 7th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கத்துக்கு இது தேனிலவு காலம். 10 மாதத்துக்கு பின்னர் பெறுபேற்றை வழங்க வேண்டும். இல்லையேல் விவாகரத்துக்கு செல்ல நேரிடும் .காதலிக்கும் போது காதலிக்கு பல வாக்குறுதிகளை வழங்கலாம் ஆனால் திருமணத்துக்கு பின்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது கடினம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆங் சான் சூகியின் வீட்டை ஏலம் விட்ட மியான்மர் அரசுக்கு ஏமாற்றம்

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார். தொடர்ந்து அங்கு 2015-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் : யாழ்.ஊடக அமையம்

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டுமென யாழ்.ஊடக அமையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எஹலியகொடை கொலைச் சம்பவம் : இரண்டு சந்தேகநபர்கள் கைது

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இரத்தினபுரி, எஹலியகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரகொட பகுதியில் கடந்த 17 ஆம் திகதி கூரிய ஆயுதங்களால் தாக்கி ஒருவரைக் கொலை செய்து இருவரைப் பலத்த காயங்களுக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொஸ்கொடயில் போதைப்பொருள், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது 

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொஸ்கொட பொலிஸ் பிரிவின் வதுரவெல பகுதியில் நேற்று புதன்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, போதைப்பொருள், துப்பாகி மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் ஆசாத் மௌலானவை இலங்கை அதிகாரிகள் தொடர்புகொண்டுள்ளனர் :அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் குறித்து அவரது செயலாளர்களில் ஒருவரான ஆசாத்மௌலான சனல்4 தொலைக்காட்சிக்கு தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து பாதுகாப்பு தரப்பினர் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்கள் விடுதலை விவகாரம் : சட்டமா அதிபர்ஜனாதிபதி இன்று சந்திப்பு

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை சந்தேகநபர்களை விடுதலை செய்யவேண்டும் என சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க பரிந்துரை செய்துள்ளமைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் இன்று ஜனாதிபதி அவரை சந்திக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதியின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம்

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் ஐக்கிய அரபு அமீரகத்துக்கான பயணம் எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி மாதம் 10ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று முதல் உப்பின் விலை அதிகரிப்பு

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று முதல் உப்பின் விலையை அதிகரிக்க அம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 400 கிராம் உப்புத்தூள் பக்கட் ஒன்றின் விலை 100 – 120 ரூபாய் வரையிலும், உப்பு துகள் பக்கட் ஒன்றின் விலை 120 – 180 ரூபாய் வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவிக்கு உயர் பதவி

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

கொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மனைவி சொனாலி சமரசிங்க, நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர தூதரகத்தின் ஆலோசகர் பதவிக்கு அரசாங்கம் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்று முதல் உத்தரவாத விலையில் நெல்

February 6th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரசாங்கத்தின் உத்தரவாத விலையில் நெற் களஞ்சியசாலைகளில் இன்று (06) முதல் நெல் கொள்முதல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து, நெல் சந்தைப்படுத்தல் சபையினூடாக நெல்லை கொள்வனவு செய்வதற்கான விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மொட்டு சின்னம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை

February 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் தேர்தலில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுவதா அல்லது வேறொரு சின்னத்தில் போட்டியிடுவதா என்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீர் கட்டணமும் குறைக்கப்படும் சாத்தியம்

February 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நீர் கட்டணத்தை 10 தொடக்கம் 30 வீதம் வரையில் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.மின்சாரக் கட்டண குறைப்புக்கு சார்பாக இவ்வாறு நீர் கட்டண குறைப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மற்றுமொரு அதிரடி தீர்மானம் : ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து வெளியேறிய அமெரிக்கா

February 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் மற்றும் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பஸ் மிதிபலகையில் பயணித்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு

February 5th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

புத்தளம் – திருகோணமலை வீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (04) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இராஜாங்கனை பொலிஸார் தெரிவித்தனர். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றின் மிதிபலகையில் நின்றுகொண்டிருந்த நபரொருவர் கீழே தவறி விழுந்து பஸ் சக்கரத்தில் சிக்குண்டு படுகாயமடைந்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button