சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து

January 31st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர் தற்கொலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுத்துள்ளதாக இலங்கை சிவில் வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் 200இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் விசேட மருத்துவர் கபில ஜயரத்ன தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஆற்றுக்குள் வீழ்ந்து வயோதிபர் மரணம்

January 31st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

பண்டாரகம – குங்கமுவ பிரதேசத்தில் ஆற்றில் வீழ்ந்த நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பண்டாரகம பொலிஸார் தெரிவித்தனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்க அமைவாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போதே மேற்படி விடயம் தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொள்கலன்கள் சட்ட விதிமுறைப்படியே விடுவிப்பு மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் சாட்சியங்களுடன் முறைப்பாடு செய்ய முடியும் : அமைச்சர் பிமல் ரத்நாயக்க

January 31st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களும் சட்ட விதிமுறைகளுக்கு அமையவே விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறுபவர்கள் உரிய சாட்சியங்களுடன் அது தொடர்பில் முறைப்பாடு செய்ய முடியும். ஆனால் இந்த விடயத்தை அடிப்படையாகக் கொண்டு எதிர்கட்சியினர் மேல் மாகாண ஆளுநருக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையே முன்னெடுத்துள்ளனர் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா : சி.வி.கே.சிவஞானம்

January 31st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

தமிழ் தேசிய இனத்தின் தலைவர்களை ஒன்றிணைத்த ஒரு போராளி மாவை சேனாதிராஜா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவோம் : வசந்த சமரசிங்க

January 31st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

அரச நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல் பழிவாங்கல் என்று குறிப்பிட்டுக் கொண்டு ஊழல்வாதிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்துவோம் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காலியில் துப்பாக்கிச் சூடு மூன்று பேர் பலி

January 31st, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

காலி ஹினிதும பனங்கல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T-56 துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாவிட்டபுரத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடல்

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாவை சேனாதிராசாவின் பூதவுடல் , யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராசா (வயது 82) வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் புதன்கிழமை இரவு காலமானார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்கு குறித்த அறிவிப்பு

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82வது வயதில் நேற்று (புதன்கிழமை) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காலமாகியுள்ளார்

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நான் பிரதமரானால் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்வேன் : கனேடிய கொன்சவேட்டிவ் கட்சி தலைவர் பியெர் பொய்லிவ் உறுதி

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராகவிருப்பதாக கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டிவ் கட்சியின் தலைவர் பியெர் பொய்லிவ் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாரிய தொகை இம்முறை வரவு செலவுத் திட்டத்திலும் ஒதுக்கப்படும்:அநுர குமார திசாநாயக்க

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் வரவுசெலவுத் திட்டத்தில் மூலதனச் செலவினமாக 1.35 டிரில்லியன் ரூபாயை ஒதுக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்றும், இது அண்மைக் காலத்தில் மூலதனச் செலவினங்களுக்காக ஒரு அரசாங்கம் செலவிடும் மிகப்பெரிய தொகையாகும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாராளுமன்றை அண்மித்த பகுதிகளில் விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு : 33 பேர் கைது

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்றத்தை அண்மித்த பகுதிகளில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த ஆறு விபச்சார விடுதிகளிலிருந்து 22 பெண்கள் உட்பட 33 பேர் நேற்று புதன்கிழமை (29) கைது செய்யப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

காலமான மாவை சேனாதிராஜா : ஒரு பார்வை

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ். மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்த மாவை சேனாதிராஜா, தனது 19 ஆவது வயதில் 1961 ஆம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தந்தை செல்வாவுடன் பங்கேற்றார். அதனை தொடர்ந்து 20 ஆவது வயதில் 1962 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் இணைந்து கொண்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல்

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களின் திடீர் மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

AddThis Social Bookmark Button

துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொஸ்கொட பொலிஸ் பிரிவின் மஹைந்துருவ பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று (30) காலை துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சபாநாயகரை சந்தித்த அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்

January 30th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் பாராளுமன்றத்தின் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை கடந்த 24 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் கலந்து கொண்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button