பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உணவு விலையை 450 ரூபாவில் இருந்து 2000 ரூபாவாக உயர்த்துவதற்கு பாராளுமன்ற பராமரிப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »January 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வைரஸ் பரவல் அதிகரித்துள்ள இக்காலப்பகுதியில் ஆஸ்துமா நோய் மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளமையால் ஆஸ்துமா நோயாளர்கள் மற்றும் ஆஸ்துமா நோய்க்கு ஆளான சிறுவர்கள் குறித்தும் பெற்றோர் அவதானத்துடன் செயல்படுவதுடன் நோய் தீவிரமடையும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு களுபோவில போதனா வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
Read the rest of this entry »January 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் அம்பாறை , மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
Read the rest of this entry »January 24th, 2025 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »
கிரேன்பாஸில் 23ஆம் திகதி மாலை காவல்துறையினரின் உத்தரவைப் பின்பற்றாமல் ஓட்டிச் சென்ற கார் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். குறித்த காரை கிராண்ட்பாஸ் காவல் பிரிவில் ஆய்வுக்காக நிறுத்த உத்தரவிடப்பட்டதாகவும், ஆனால் அது தொடர்ந்து சென்றதால் பின்தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »January 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இக்கலந்துரையாடலில் பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸில் சில இடமாற்றங்களை மேற்கொள்ள பொலிஸ் ஆணைக்குழு தயக்கம் காட்டுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் மக்கள் சந்திப்பொன்றில் குற்றஞ்சாட்டினார்.
Read the rest of this entry »January 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரீச்சம்பழங்களை இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் கூறினார்.
January 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் அமைப்பது தொடர்பில் அரசங்கம் எந்த இணக்கப்பாடும் காணப்பட்டதாக தெரியவில்லை. கடந்த அரசாங்கங்கள் இது தொடர்பில் இணக்கப்பாடு கண்டபோதும் அது கைகூடவில்லை. அதனால் பாலம் அமைக்கும் திட்டம் தற்போது கைவிடப்பட்டதா அல்லது இந்த அரசங்கத்துக்கு அது தொடர்பில் இணக்கம் இல்லையா என எங்களுக்கு தெரியாது என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
Read the rest of this entry »January 23rd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஆடு மற்றும் மோட்டார் சைக்கிள் போன்றவற்றை மருதமுனை பகுதியில் களவாடி சம்மாந்துறை பகுதியில் விற்பனை செய்ய வருகை தந்த சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read the rest of this entry »January 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா இந்து மதத்தை இழிவுபடுத்தி முகநூலில் பதிவிட்டமைக்கு கண்டனம் தெரிவிப்பதாக கல்குடா வலய சைவ குருமார் சங்கத்தின் உப தலைவர் சிவஸ்ரீ சிவரேகன் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »January 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்துள்ளார்.நேற்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
Read the rest of this entry »January 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தவுலகல, ஹபுகஹயட பகுதியில் 18 வயது பாடசாலை மாணவி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸார் முறையாகச் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் இருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Read the rest of this entry »January 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கத்திக் குத்துக்குக்கு இலக்காகிய நிலையில் நபர் ஒருவர் மரணமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் புதன்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.
Read the rest of this entry »January 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தினால் 3737 குடும்பங்களைச் சேர்ந்த 11,971 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 921 பேர் 9 முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.சீரற்ற காலநிலையால் 17 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல ஆயிரக்கணக்காண ஏக்கர் வேளாண்மை நீரில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »January 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »January 22nd, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாண பணிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
Read the rest of this entry »