கனடாவில் பாடசாலையில் பதற்றம் : 10 பேர் சுட்டுக்கொலை மேலும் 25 பேர் படுகாயம்

February 11th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்ப்ளர் ரிட்ஜ் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலைப் பாடசாலையில் செவ்வாய்க்கிழமை மதியம் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழ். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் திடுக்கிடும் பிரேத பரிசோதனை அறிக்கை

February 11th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் உடற்கூற்றுப் பரிசோதனையில், துப்பாக்கிச் சன்னம் நெற்றியில் பாய்ந்து, தலைக்குள் ஊடுருவி மூளையைத் துளைத்துச் சென்றமையாலேயே மரணம் சம்பவித்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலஞ்சம் பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட இருவர் கைது

February 11th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தெஹியத்தகண்டி வலயக் கல்வி அலுவலகத்தில் கடமையாற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆலோசகர் ஒருவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெஹியத்தகண்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை

February 11th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் பெப்ரவரி 12ஆம் திகதியிலிருந்து மாற்றம் ஏற்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சிங்கள அரசே பிக்குகளைச் சிறையில் அடைக்காதே திருகோணமலை நீதிவான் நீதிமன்றிற்கு முன் கடும் பதற்றம்

February 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலையில் புத்தர் சிலை அமைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 11 பேரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருகோணமலை நீதிவான் நீதிமன்ற வளாகத்தின் முன்பாக திங்கட்கிழமை பெரும் பதற்றம் நிலவியது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

February 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஸ்ரீ ரெலோ கட்சியின் தலைவர் ப.உதயராசா கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அதன்படி, 7 நாட்கள் தடுப்புக் காவலில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி

February 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவுடன் நடைபெறவுள்ள கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தீர்மானித்தமைக்காக, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்க்கு தனது நன்றியைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: 17 வயது இளைஞன் உயிரிழப்பு

February 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

February 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை நேரங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முன்னாள் சிஐடி பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) கைது

February 10th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் சிஐடி பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) கைது 2019 ஆம் ஆண்டில் 704 அதிகாரிகளுக்கு சர்ச்சைக்குரிய முறையில் பயணத்தடை விதித்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனடாவில் இலங்கையரின் தவறான நடத்தை அதிரடியாக கைது செய்த பொலிஸார்

February 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கனடா – டொராண்டோ நகரில் பெண்களை ரகசியமாகப் படம்பிடித்த இலங்கையரான யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுத்து வருகின்றன : சஜித் பிரேமதாச

February 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கல்வித் துறையில் தற்போது நாளுக்கு நாள் நெருக்கடியான சூழ்நிலை உருவெடுத்து வருகின்றன. கல்வித் துறையில் மனிதவள முகாமைத்துவம் தொடர்பாக கடந்த காலங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கல்வித் துறையில் மனிதவளத்தை ஏமாற்றமடையச் செய்யும் கொள்கை முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் : பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

February 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பதவி விலக தயார் சிறிதரன் எம்.பி

February 9th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த காலங்களில் எட்டு முறை இராணுவ வீரர்களை பதவிகளுக்கு நியமிக்க வாக்களித்ததாக தனது கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியது நிரூபிக்கப்பட்டால், தனது நாடாளுமன்றப் பதவியில் இருந்து விலகத் தயாராக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

களுத்துறையில் ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூட்டு முயற்சி

February 8th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

களுத்துறை மாநகர சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளரை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button