மத்துகம – அகலவத்த வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்பு 

February 8th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மத்துகம – அகலவத்த வீதியின் தெல்கஸ் சந்திப் பகுதியில், வீதியோரக் கால்வாய் ஒன்றிலிருந்து நபரொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் இத்தேபன, மிரிஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வாய்வெடிகுண்டு உட்கொண்ட யானை உயிரிழப்பு

February 8th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை, மொரவெவ- அவ்வைநகர் பகுதியில் நாட்டு வெடிகுண்டு (வாய்வெடி) உட்கொண்ட நிலையில் யானையொன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஹட்டன் பொலிஸ் விடுதியில் பயங்கரம்: வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்தது

February 8th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஹட்டன் – பொகவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைக் காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மசூதி குண்டுவெடிப்பு பழிபோடும் பாகிஸ்தான்: நிராகரிக்கும் இந்தியா

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தான் மசூதியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; மேலும் 169 போ் காயமடைந்தனா்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியா மீதான 25% வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப்

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா எண்ணெய் வாங்கி வருவதைக் கண்டித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முதலில் 25 சதவிகித வரியையும் பின்னர் கூடுதலாக 25 சதவிகித அபராத வரியையும் விதித்திருந்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு, குடும்பிமலைப் பகுதியில் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சுவீடன் நாட்டுத் தயாரிப்பான மூன்று ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்கள் நேற்று (06) மாலை விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

எம்.பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்யும் சட்டமூலத்தை நிறைவேற்ற திட்டம்

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொண்டு, அன்றைய தினமே அதனை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

AddThis Social Bookmark Button

அந்தூரியம் செடிகளுடன் கட்டுநாயக்கவில் இரு பெண்கள் கைது

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியுடைய அந்தூரியம் செடிகளுடன் அவற்றை கொண்டு வந்த இரு இலங்கைப் பெண்கள் இன்று (7) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெண் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான அவமதிப்புகளை தடுக்க புதிய யோசனை

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சபாமண்டபத்தில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை வாய்மொழியாக துஷ்பிரயோகம் அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்கும் வகையிலான பாராளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை அல்லது கூற்றுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையை திருத்துமாறு பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் சபாநயாகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்தியாவை தீவிரமாக காதலிக்கும் அரசாங்கமாக அநுரகுமார அரசாங்கமே உள்ளது : சாமர சம்பத்

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த கால அரசாங்கங்களை காட்டிலும் இந்தியாவை தீவிரமாக ”லவ்”பண்ணும் (காதலிக்கும்) அரசாங்கமாக அநுரகுமார அரசாங்கமே உள்ளது. இந்தியாவின் விருப்பு, வெறுப்புக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களுக்கு வெட்கமில்லையா என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பம்

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

10-வது ஐசிசி ஆடவர் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரை இலங்கை மற்றும் இந்திய ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கனரக கனிய அகழ்வு உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

புதிய தேசிய கனிமக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் வரை கனரக அளவிலான கனிம அகழ்வு உரிமங்களை (Mining Licenses) வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

February 7th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் பொலிஸ் அதிகாரி நிகழ்த்திய தகாத செயல் அம்பலம் : பொலிஸார் கிடுக்குபிடி

February 6th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் டிப்பர் வாகனம் கைப்பற்றப்பட்டதோடு, அவரது சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை

February 6th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button