2 கோடி ரூபா ‘குஷ்’ போதைப்பொருளுடன் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கைது

February 6th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ ரக போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சுதந்திர தின நிகழ்வில் இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை : சரத் வீரசேகர

February 5th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஈரான் – அமெரிக்கா இடையே மீண்டும் அணுசக்தி பேச்சு

February 5th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான தீர்க்கமான அணுசக்தி பேச்சுவார்த்தை ஒன்று நாளை (06) ஓமானில் நடைபெறவுள்ளது.கட்டார், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட விசேட கட்டமைப்பின் கீழ் இப்பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

டெல்லியில் ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் 807 பேர் காணாமல் போயுள்ளனர்

February 5th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில், கடந்த ஜனவரி மாதத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 807 பேர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் எனத் தெரியவந்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

என்.பி.பி. அரசை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது : மைத்திரிபால சிறிசேன

February 5th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

“159 ஆசனங்களை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது.” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.“ மாங்காய் மரத்துக்கு கல் அடிப்பதுபோல ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை , நாம் ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம் : ரணில் விக்கிரமசிங்க

February 5th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய தேசியக் கட்சி ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்திற்காகத் தயாராகி வருவதாக அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தெவ்னி மோரி புனித சின்னங்களின் வழிபாடு ஆரம்பம்

February 5th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களை வழிபடுவதற்கு இன்று (5) முதல் பொதுமக்கள் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று மழை

February 5th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு, வட-மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அனைவரும் ஒன்றிணைந்து நாட்டை கட்டியெழுப்புவோம் :சஜித் பிரேமதாச

February 4th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

1948 பெப்ரவரி 4 ஆம் திகதி நாம் பெற்ற சுதந்திரத்திற்கு 78 ஆண்டுகள் நிறைவடையும் இந்த தருணத்தில், அந்த வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதோடு எதிர்காலத்தில் கவனம் செலுத்துவது மிக முக்கியமான விடயமாகும். கடந்த 78 ஆண்டுகளில் பக்கச்சார்பின்றி நாட்டைப் பற்றி ஆராய்ந்தால், நாம் பெற்ற பல வெற்றிகளையும் அதே போல் பல பின்னடைவுகளையும் அடையாளம் காண முடியும். அவற்றைப் பற்றி விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிகழ்காலத்தில் செயல்படுவது சிறந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை அமைக்க உதவும் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

9158 இராணுவ சிப்பாய்களுக்கு தரநிலை உயர்வு

February 4th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இன்று (4) கொண்டாடப்படுகின்ற 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை இராணுவத்தின் நிரந்தர மற்றும் தொண்டர் படைகளின் 9158 சிப்பாய்களுக்கு அடுத்த நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இறையாண்மைமிக்க தேசத்தை கட்டியெழுப்பும் தருணம் ஆரம்பம் : பிரதமர்

February 4th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

விழுமியங்கள் நிறைந்த இலங்கைத் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தனிப்பட்ட ரீதியாகவும், கூட்டு ரீதியாகவும் அனைவரினதும் பங்களிப்பைத் தாய்நாட்டிற்காக வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்புவோம் : ஜனாதிபதி

February 4th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வளமான நாடு – அழகான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப அனைவரும் கைகோர்க்க ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்துள்ளார். 78 வது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

78வது சுதந்திர தினம் இன்றாகும்

February 4th, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

78வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “இலங்கையை கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற உள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லை : பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

February 3rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை வாழ் மக்கள் இன்னமும் முழுமையான சுதந்திரத்தை அடையவில்லையென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார். ஆகையால் இலங்கை மக்கள் முழுமையான சுதந்திரத்தை அடைவதற்கு இன்னும் முயற்சி செய்ய வேண்டியுள்ளதாகவும் அதற்கு சட்டத்தின் ஆட்சி (Rule of Law) வலுப்படுத்தப்படுவது அவசியமெனவும் அவர் குறிப்பிட்டார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கெஹெலியவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல கைது

February 3rd, 2026 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் உறவினரான பண்டார ரம்புக்வெல்ல, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button