வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்

June 27th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வடக்கு மாகாண  ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸ் அவர்களை, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் (Andrew Patrick) உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை (26) சந்தித்து கலந்துரையாடினர். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

அரசின் பொது வேட்பாளராக ரணில் களமிறங்க வேண்டும் : இராஜாங்க அமைச்சர்கள் ஒருமித்த தீர்மானம்

June 26th, 2024 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அரசின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே நிறுத்தப்பட வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளனர்.இந்த நிலைப்பாட்டை அவர்கள் மொட்டுக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: சிறுவன் கைது

June 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிவிதிகல பகுதியில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் காயம்

June 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நிவிதிகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதகட பகுதியில், மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நீர்கொழும்பில் ஒன்லைன் பீட்சா ஓடரால் சிக்கிய மோசடி கும்பல் : 33 பேர் கைது

June 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நீர்கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய இணைய நிதி மோசடியை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.இதன்போது, வெளிநாட்டவர்கள் உட்பட 33 பேர் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நிக்கோபார் தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி அபாயம் இல்லை

June 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வங்காள விரிகுடாவில் உள்ள நிக்கோபார் தீவுகள் அருகே 5.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து விபத்து: சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழப்பு

June 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. முல்லைத்தீவு – மாங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்னும் 100 நாட்களில் புதிய ஜனாதிபதி: தேர்தலை ஒத்திவைக்கும் சாத்தியமில்லை என்கிறது ஐக்கிய மக்கள் சக்தி

June 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஜனாதிபதித் தேர்தல் குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும், ஜனாதிபதித் தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஓரினசேர்க்கை உறவை குற்றமற்றதாக்கும் சட்டமூலத்தை ஆதரிக்கும் தேசிய மக்கள் சக்தி: கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் ஹரிணி கருத்து

June 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

ஓரினசேர்க்கை உறவை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமற்றதாக்கும் வகையில் ஶ்ரீலன்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி. தொலவத்த சமர்ப்பித்துள்ள சட்டமூலத்திற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

June 26th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சவாலை எதிர்கொள்ள தயார்:பொன்சேகா

June 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கையின் சார்பாக எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளத் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்திலேயே இதனை பதிவிட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

திருட்டு – கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறை செல்பவர்கள் அதிகரிப்பு

June 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வெளிநாட்டு கும்பல்

June 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

நீர்கொழும்பில், இணையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் நிதி கொடுக்கல் வாங்கல்களை நடத்தியதாக கூறப்படும், இரண்டு நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு 30 வெளிநாட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மட்டக்களப்பில் பொது நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கிய பிள்ளையான்

June 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

மட்டக்களப்பு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தின் வாயிற் கதவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் விழாவில் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்துகொண்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்

June 25th, 2024 Thulasi Posted in இணையத்தள செய்தி No Comments »

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளைஞர் குழு ஒன்று மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் குழாய் கிணறு நிர்மாணிக்கும் தொழிலை செய்து வருகின்றார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button