கற்பிட்டி கிராம சேவகர்கள் நிவாரண பணிகளில் இருந்து விலகினர்

December 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கற்பிட்டி பிரதேச செயலகத்தில் உள்ள அனைத்து கிராம அலுவலர்களும் பேரிடர் நிவாரணப் பணிகளில் இருந்து விலகுவதாக இலங்கை ஐக்கிய கிராம அலுவலர் சங்கத்தின் கல்பிட்டி கிளை எழுத்துப்பூர்வமாக கற்பிட்டி பதில் உதவிப் பிரதேச செயலாளர் சந்தியா பிரியதர்ஷனிக்கு அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பிரித்தானியாவில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் காரணமாக தீ விபத்துகள் : பொலிஸார் எச்சரிக்கை

December 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,மின்சார மோட்டார் சைக்கிள்களின் பாதுகாப்பு குறித்து அவசர சேவைகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கம்போடியா எல்லை பிரச்சினை தீவிரம் : பாடசாலைகளை மூடிய தாய்லாந்து

December 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கம்போடியா உடனான மோதல் காரணமாக எல்லையோர மாகாணங்களில் உள்ள 1,000 க்கும் மேற்பட்ட பாடசாலைகளை தாய்லாந்து அரசாங்கம் மூடியுள்ளது.இரு நாடுகளிடையே எல்லை பிரச்சினைகள் தொடர்ந்தும் தீவிரமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

யூரியா உரப் பையில் வைக்கப்பட்டிருந்த கொத்து ரொட்டிகள் : சுகாதாரப் பிரிவினர் அதிரடி நடவடிக்கை

December 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

மன்னார் மூர்வீதியில் உணவகம் ஒன்றில் கொத்து தயாரிக்க பயன்படும் ரொட்டியை யூரியா உரம் பொதியிடும் பையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், சுகாதாரத்துறையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளம் வர்த்தகர் கைது

December 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

வெளிநாட்டு சிகரெட் தொகையொன்றை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவந்து, அவற்றை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் சென்றுகொண்டிருந்த இலங்கையர் ஒருவர் இன்று (21) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்கின்றன 

December 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள 73 பிரதான குளங்களில் 36 நீர்த்தேக்கங்கள் தொடர்ந்தும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் : அர்ச்சுனா MP

December 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த அரசாங்கம் இன்னும் கொஞ்ச காலத்திற்கே இருக்கும் என்று மகாநாயக்க தேரர்கள் என்னிடம் கூறினார்கள் என யாழ். மாவட்ட சுயேச்சைக்குழு உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காகவே 500 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது : ஜனாதிபதி

December 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அண்மைய வரலாற்றில் நாங்கள் முன்வைத்த பாரிய தொகை குறைநிரப்பு பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்குப் பிறகு, 05 ஆம் திகதி, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட ஆவணத்தை இந்த பாராளுமன்றத்தில் நிறைவேற்றினோம். ஆனால் மிகக் குறுகிய காலத்தில், மீண்டும் 500 பில்லியன் ரூபாய்க்கான குறைநிரப்பு பிரேரணையை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

60 இலட்சம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

December 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

60 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் பாணந்துறை தெற்கு தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ரணில் விக்கிரமசிங்க பதவி விலகத் தீர்மானித்தால் அது பொறுத்தமான முடிவல்ல : பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா

December 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் இணைவிற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவி விலகத் தீர்மானித்தால் அது பொறுத்தமானதொரு முடிவு அல்ல. ரணில் விக்கிரமசிங்கவின் அனுபவத்தோடு, சஜித் பிரேமாச உட்பட அனைவரும் இணைந்து பயணிக்க வேண்டும் என்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்களின் நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொள்ளுப்பிட்டியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை

December 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்டுவந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (19) இரவு கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

நாட்டில் தற்போது நடப்பது அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் அராஜகமா? : சிறீதரன்

December 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நாட்டில் தற்போது நடப்பது அரசாங்கத்தின் ஜனநாயக நடைமுறையா? அல்லது தேசிய மக்கள் சக்தியின் அராஜகமா? , கடந்த ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தீர்கள். அவர்கள் ஆயுத ரீதியில் எமது மக்களை அராஜகம் மற்றும் இனப்படுகொலைகளை செய்தனர். அதனை மெதுவாக கண்ணுக்கு தெரியாத நூதனமான முறையில் சுற்றறிக்கைகள் மூலம் தேசிய மக்கள் சக்தி இன்னுமொரு மிகப்பெரிய இனப்படுகொலை மற்றும் இனவழிப்பை நாட்டில் செய்வதற்கு முயற்சிக்கின்றது என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்தார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கைக்கான அவசர நிதி: இன்று கூடுகிறது IMF நிறைவேற்று சபை

December 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அவசர நிதி வசதி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபை இன்று (19) கூடவுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கஜேந்திரகுமார் தலைமையிலான குழு மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு

December 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய பேரவையினர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேற்று சந்தித்து கலந்துரையாடல் நடத்தியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கல்வி கற்குமாறு தாய் வலியுறுத்தியதால் மாணவி விபரீத முடிவு

December 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் தாயார் கல்வி கற்குமாறு தொடர்ந்து வலியுறுத்தியதால், மனமுடைந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் உயிர்மாய்த்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button