கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லனா பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.சுகாதார அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »December 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதுடன் சில இடங்களில் சுமார் 75 மி.மீ அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவயில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Read the rest of this entry »December 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படும். அரசாங்கம் இவ்விடயத்தில் விசேட கவனம் செலுத்த வேண்டும் என்று என்று இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
Read the rest of this entry »December 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
வவுனியா, ஈச்சங்குளம் – கருவேப்பங்குளம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read the rest of this entry »December 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
க்ரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
Read the rest of this entry »December 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மோட்டார் சைக்கிளின் சிக்னல் விளக்குகள் செயலிழந்திருந்தமை தொடர்பான போக்குவரத்து வழக்கில் சட்ட நடவடிக்கை எடுக்காமல், பொலிஸ் பொறுப்பிலுள்ள சாரதி அனுமதிப் பத்திரத்தை திரும்ப வழங்குவதற்காக 3,200 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »December 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அனுராதபுர மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனக் மகேந்திர அதிகாரி மற்றும் முன்னாள் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் எஸ்.சி. முத்துகுமாரண ஆகியோர் காலமானார்கள்.
December 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மன்னார் – தாராபுரம் பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று புதன்கிழமை (17) மாலை இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.இதன்போது 189,000 சிகரெட்டுகள், 33 லீற்றர் 600 மில்லிலீற்றர் பூச்சிக்கொல்லிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Read the rest of this entry »December 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
குற்ற விசாரணைப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த நிலையில் குவைத் நாட்டிற்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த பிள்ளையானின் சகாவான அஜித் என அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை சுமன், நாட்டிற்கு திரும்பிய நான்கு நாட்களின் பின்னர் கைது செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »December 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழில் மாடியில் இருந்து விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (16) மதியம் உயிரிழந்துள்ளார். அச்செழு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் தட்சணாமூர்த்தி (வயது 62) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Read the rest of this entry »December 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் பெண் ஒருவர் மற்றும் இரு இளைஞர்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று (16) சிலாபம் , குளியாப்பிட்டி, புல்மோட்டை, தவுலகல, மிகிந்தலை மற்றும் சீகிரியா ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளன.
Read the rest of this entry »December 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் மேலும் 6 நாடுகளைச் சேர்த்துள்ளார்.
Read the rest of this entry »December 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்ட துருக்கி நோக்கி பயணித்த விமானம், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read the rest of this entry »December 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வைத்து 30 வயதுடைய இளைஞர் ஒருவர் 210 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »December 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கமநலசேவை நிலையப்பிரிவிற்குட்பட்ட தமிழர்களின் பூர்வீக மானவாரி விவசாய நிலமான கூமடுகண்டல் பகுதியில் தமிழ்மக்களின் நெற்செய்கை நிலங்களை ஊடறுத்து மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் அடாவடித்தனமாக யானைவேலி அமைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
Read the rest of this entry »