36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமானம் திடீரென முகப்பு கண்ணாடியில் விரிசல்

October 21st, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அமெரிக்காவில் 36 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது விமானத்தின் முகப்பு கண்ணாடியில் பொருள் ஒன்று மோதியதில் அதில் விரிசல் ஏற்பட்டது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தீபாவளி தின வாழ்த்துச் செய்தி

October 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பெரும்பாலான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக உயர்வு

October 20th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண உறுதி

October 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்திய – இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக, இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

மணல் அகழ்வு விதிமுறைகளை மீறிய உழவு இயந்திரத்தை கைப்பற்றிய பொலிஸார்

October 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவில் மணல் ஏற்றிக்கொண்டு பயணித்த உழவு இயந்திரம் ஒன்று நேற்று மாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மணல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி மணல் ஏற்றிக் கொண்டு சென்ற குறித்த உழவு இயந்திரத்தை கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸார் வழிமறித்து கைப்பற்றியுள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் இன்றும் திறப்பு

October 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக இன்றும் (19) பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மகாவலி நீர்த்தேக்கத்தின் பொல்கொல்ல பகுதியில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அதன் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் மலேரியா நோயாளர்கள்

October 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் நாட்டில் 35 மலேரியா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. மலேரியா நோயினால் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

முதலாளிமார் சம்மேளத்தை கடுமையாக கண்டித்த செந்தில்

October 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நேற்று தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை சம்பள நிர்ணய சபையில் நடைபெற்ற நிலையில், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்ட போதிலும், முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் எவரும் கலந்துகொள்ளாதது பெரும் வேதனையளிப்பதோடு, கண்டிக்கத்தக்க விடயமாகவும் உள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

பல சர்ச்சைக்குரிய தகவல்களை அடுத்தடுத்து அம்பலப்படுத்திய செவ்வந்தி

October 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி, கொழும்பு மாவட்ட குற்றப் பிரிவினரால் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

30 கோடி ரூபாய் பெறுமதியான கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் கைது

October 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

ரூபாய் 30 கோடிக்கும் அதிக மதிப்புள்ள கஜமுத்துக்கள் தொகுதியுடன் சந்தேகநபர் ஒருவரை மகியங்கனை ஆதிவாசி கிராமத்தில் வைத்து வனவிலங்கு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி

October 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பாகிஸ்தான் எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அடுத்த மாதம் பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடன் நடைபெறவிருந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை (ACB) அறிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இலங்கையில் 18 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்

October 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

2025 ஆம் ஆண்டு இதுவரை இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 18 இலட்சத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

தமிழினியாக மாறிய இஷாரா செவ்வந்தி விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

October 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் எப்படி தப்பிச் சென்றார் என்பது குறித்த பல உண்மைகளை விசாரணை அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு

October 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button

இஷாராவின் அறிவாற்றலை புகழ்ந்து பாராட்டிய பிரதி அமைச்சர்

October 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

இஷாரா குற்ற செயல்களுக்காக பயன்படுத்திய அறிவாற்றலை நாட்டின் அபிவிருத்திக்காக பயன்படுத்தி இருந்தால் நாடு முன்னேறி இருக்கும் என பிரதி அமைச்சர் ரீ.பி சரத் தெரிவித்துள்ளார்.

Read the rest of this entry »
AddThis Social Bookmark Button