அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடனான சந்திப்பு தான் இதுவரை சந்தித்ததிலேயே மிகவும் வெற்றிகரமான சந்திப்பு என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறுகிறார்.
Read the rest of this entry »August 19th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Read the rest of this entry »August 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இலங்கை தமிழரசு கட்சி அனைத்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத் திற்கான முடிவை எடுத்திருக்க வேண்டும். மாறாக தன்னிச்சையாக எடுத்த முடிவு தவறாகும்.எனினும் முப்படை களுக்கும் எதிராக ஆயுதம் ஏந்தியவர்கள் என்ற வகையில் ராணுவ பிரசன்னத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழீழ விடுதலை இயக்கம் ‘ரெலோ’ ஆகிய நாம் ஆதரவளிக்கின்றோம்.என ரெலோ தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
Read the rest of this entry »August 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மிஹிந்தலை ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய கலாநிதி வலஹங்குனவேவே தம்மரதன தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.
Read the rest of this entry »August 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
Read the rest of this entry »August 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமைபுரிவோரின் ஊடாக கடந்த ஏழுமாத காலத்தில் 4.43 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளது.
அரசாங்கம் கடந்த வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எதிர்பார்த்த அரசாங்கத்தின் மொத்த வரி வருமானத்தையும் விட அதிகமான தொகையை மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலைபுரிவோர் உழைத்துக் கொடுத்துள்ளனர்.
Read the rest of this entry »August 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
ஐரோப்பிய ஓய்வு நேர விமான நிறுவனமான ஸ்மார்ட்விங்ஸ், டிசம்பர் மாதம் முதல் போலந்தின் வார்சாவிலிருந்து ஓமானின் மஸ்கட் வழியாக கொழும்புக்கு வாராந்திர விமானங்களை ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கைகளின்படி, மஸ்கட்-கொழும்பு-மஸ்கட் பிரிவில் பயணிகளை ஏற்றிச் செல்ல விமான நிறுவனம் அனுமதிக்கப்படும். இந்த சேவை போயிங் 737 MAX விமானங்களைப் பயன்படுத்தி இயக்கப்படும்.
Read the rest of this entry »August 18th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
பிரதமர் ஹரிணி அமரசூரிய, ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டில் பங்கேற்க எதிர்வரும் 29 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
Read the rest of this entry »August 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
நண்பியிடம் 25 பவுண் நகையை கொடுத்து ஏமாந்த குடும்பப் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு – சில்லாலை பகுதியைச் சேர்ந்த 43 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்தார்.
Read the rest of this entry »August 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் இன்றிரவு பொதுமகன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5 பேர் கொண்ட குழுவினால் குறித்த வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read the rest of this entry »August 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. 6 மெக்னிடியூட் அளவில் இந்த நிலஅதிர்வு பதிவாகியுள்ளது. சுமார் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
August 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இலங்கையர் ஒருவர் மலேசியாசியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மலேசியாவின் – புகித் தெம்பன் பகுதியில் வைத்து 2 மலேசிய பிரஜைகளுடன் குறித்த இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read the rest of this entry »August 17th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் பகுதியில் வெடி குண்டு இருப்பதாக வந்த அநாமதேய நபரொருவரின் தொலைபேசி அழைப்பால் நேற்று ஆலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
Read the rest of this entry »August 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் முன்னெடுத்து வரும் தேடுதலின் போதே குறித்த 2 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர்.
Read the rest of this entry »August 16th, 2025 admin Posted in இணையத்தள செய்தி No Comments »
உக்ரைன், ரஷ்யா இடையிலான போரானது மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்டு வந்தார்.
Read the rest of this entry »