துபாயில் மேலும் 15 பேருக்கு கொரோனா

துபாயிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. அங்கு ஏற்கனவே 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவை சேர்ந்தவர் உள்பட மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருக்கிறது. இதனால் துபாயில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply