சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை

கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

பருத்தித்துறை நீதிமன்றில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply