பொதுமக்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் : அரசாங்க தகவல் திணைக்களம்

பொதுமக்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் படி இது செயல்படுத்தப்படுவதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
அதன் படி, மேல் மாகாணத்தில் அதிக கொரோனா தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்ட பகுதியில் வசிப்போர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply