தனிமைப்படுத்தல் சட்ட விதிகளைப் பின்பற்றாத மேலும் 1400 நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : அஜித் ரோஹண

மேல் மாகாணத்தில் நேற்றைய தினம் 12,000 தனியார் மற் றும் அரச நிறுவனங்களில் சுற்றிவளைப்பு மேற் கொள்ளப் பட்டது இதில் 1400 நிறுவனங்கள் தனிமைப் படுத்தல் சட்ட விதி களைப் பின்பற்றத் தவறியமை தெரியவந்துள்ளது.

குறித்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எதிர்காலத்தில் எடுக்கப்படும் என்று அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply