மக்களுக்கு வழங்கிய பின்னரே எம்பிக்களுக்கு தடுப்பூசி, அதனால் பிரச்சினை இல்லை

நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்க ஆரம்பித்த பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.

அதனால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி வழங்குவதை பிரச்சினையாக பார்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். நாடு முழுவதும் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply