உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியாக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11.35 கோடியை தாண்டி உள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 11,35,16,931 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 8,91,05,629 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 25 லட்சத்து 17 ஆயிரத்து 943 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,18,93,359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 91,537 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா – பாதிப்பு- 2,90,48,650, உயிரிழப்பு – 5,20,673, குணமடைந்தோர் – 1,94,29,764
இந்தியா – பாதிப்பு- 1,10,63,038, உயிரிழப்பு – 1,56,861, குணமடைந்தோர் – 1,07,48,759
பிரேசில் – பாதிப்பு -1,03,93,886, உயிரிழப்பு – 2,51,661, குணமடைந்தோர் – 93,23,696
ரஷ்யா – பாதிப்பு – 42,12,100, உயிரிழப்பு – 84,876, குணமடைந்தோர் – 37,67,664
இங்கிலாந்து – பாதிப்பு – 41,54,562, உயிரிழப்பு – 1,22,070, குணமடைந்தோர் – 27,27,466

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

பிரான்ஸ் – 36,86,813
ஸ்பெயின் – 31,80,212
இத்தாலி – 28,68,435
துருக்கி – 26,74,766
ஜெர்மனி – 24,26,819
கொலம்பியா – 22,41,225
அர்ஜெண்டினா- 20,93,645
மெக்சிக்கோ – 20,60,908
போலந்து – 16,73,252
ஈரான் – 16,07,081

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply