அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை விரைவில் வெளியீடு

அ.தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நிறைவடைந்த மறுநாளே அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் தேர்தல் அறிக்கையை விரைவில் வெளியிடவும் அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எனவே அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும், அதில் கவர்ச்சிகரமான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றிருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply