7 மில்லியன் “ ஸ்புட்னிக் வி ” கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 7 மில்லியன் “ ஸ்புட்னிக் வி ” கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங் கியுள்ளது.
7 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்வதற்குச் சுகாதார அமைச்சர் பவித்ரா வன் னியாராச்சி சமர்ப்பித்த யோசனைக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply