தேர்தல் சட்டங்களில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக நடவடிக்கை
தேர்தல் சட்டங்களில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சபை முதல்வரும், அமைச்சருமான தினேஸ் குணவர்தன நேற்று (05) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியின் பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியல்ல மாகாண சபை தேர்தல் தொடர்பாக கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
தேர்தல் முறை, தேர்தல் சட்டம் தொடர்பாக தீர்மானமிக்க முடிவுகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு எதிர்க்கட்சி உடன்பட்டதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply