தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை
தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுவது அவசியமாகும். சுகாதாரத் துறையினரும் பாதுகாப்புப் பிரிவினரும் மாத்திரம் நோய்பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. மக்களின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பின் மூலமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply