நுவரெலியாவில் மற்றுமொரு பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக பிரகடனம்
இலங்கையில் இன்று (06) காலை முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில மேலும் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பனங் கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், திருகோணமலை பொலிஸ் பிரிவை சேர்ந்த சுபத்ரா லங்கா மாவத்தை பிரதேசமும் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply