இலங்கையில் ஒரு இலட்சத்து 90 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு 2ஆவது தொகுதி கொவிட் தடுப்பூசி

அஷ்ரா செனேக்கா’ தடுப்பு மருந்தின் இரண்டாவது தடுப்பூசி 1 இலட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் முதல் தொகுதி 9 இலட்சத்து 29 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது.

இதேவேளை, சீனாவின் ‘சைனோபாம்’ தடுப்பூசியை ஏற்றும் நடவடிக்கை நேற்றைய (08) தினம் பாணந்துறையில் ஆரம்பமானது.

அவசர பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதியளித்துள்ளது. இந்த தடுப்பூசி மருந்தின் இரண்டு தொகுதிகளும் இலங்கையிலுள்ள சுமார் 3 ஆயிரம் சீன நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

news.lk Vaccine
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply