இலங்கையில் கோதுமை மா விலை 12 ரூபாவால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை கிலோவிற்கு 12 ரூபாவால் அதிகரிக்க பிரிமா நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுகர்வோர் அதிகார சபையின் அனுமதி இன்றி இந்த விலை அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து நுகர்வோர் அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply