இங்கிலாந்தில் 95 லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 40,375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 95 லட்சத்தை நெருங்கியுள்ளது.

  
கொரோனா வைரசால் 145 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1,42,678 ஆக உள்ளது.

 
மேலும் 15.85 லட்சம் பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply