ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கம் இடையூறு செய்வதாக சஜித் பாராளுமன்றில் முறைப்பாடு

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தி வருவது தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பினார்.
நாட்டு மக்களின் கருத்து வௌியிடும் சுதந்திரத்திற்கு மதிப்பளிக்குமாறும் பொலிஸார் ஊடாக மேற்கொள்ளும் இடையூறுகளை நிறுத்துமாறும் சஜித் கோரிக்கை முன்வைத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply