கச்சதீவு உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்

கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.இலங்கை இந்திய பக்தர்கள் கலந்துகொண்ட இத் திருவிழாவில் இரு நாட்டு மதகுருமாரும் அதிகளவில் கலந்துகொண்டனர்.

இதேநேரம் இன்று ஆரம்பமான திருவிழா இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது.இதேநேரம் இந்த திருவிழாவில் யாழில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கடற்றொழில் அமைச்சர் மற்றும் கடல் தொழிலாளர்களும. கலந்துகொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply