யாழ் மாவட்டத்தில் பாணின் விலை 10 ரூபாவால் குறைப்பு

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நாளை (ஜன 22) ஞாயிற்றுக்கிழமை முதல் 450 கிராம் நிறையுடைய பாண் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. இந்த தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் க.குணரட்ணம் அறிவித்துள்ளார்.

இதன்படி பாண் ஒன்றின் புதிய விலை 180 ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply