முதல் அமைச்சர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார்

தமிழக முதல் அமைச்சர் கருணாநிதியை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சந்தித்து பேசினார். “தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து இருவரும் விவாதித்தோம். இதுகுறித்து பிரதமரிடமும், வெளியுறவுத்துறை அமைச்சரிடமும் ஆலோசித்து விரைந்து முடிவெடுக்கப்படும். மேலும் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களின் மீள் குடியேற்றம் குறித்தும் இருவரும் பேசினோம்” என்றார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply