ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மாநில அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. சிஐடி அதிகாரிகள் கைது வாரண்டுக்கான உத்தரவை அவரிடம் வழங்கினர்.

முன்னதாக, நான் தாக்கப்படுவேன் அல்லது கைது செய்யப்படுவேன் என சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply