தெற்கு அதிவேக வீதியில் பயணிப்போருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த மண்சரிவு இமதுவ மற்றும் பின்னதுவ பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், கொழும்பிலிருந்து பயணிக்கும் அனைத்து வாகனங்களும் பின்னதுவ சந்திப்பில் இருந்து வெளியேற வேண்டுமெனவும், மாத்தறையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் இமதுவ சந்திப்பில் இருந்தும் வெளியேற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply