புதிய பொலிஸ்மா அதிபராக மஹிந்த பாலசூரிய நியமனம்

இலங்கை அரச அதிபர் மகிந்த ராஜபக்சவினால் புதிய இலங்கையின் காவல்துறை மா அதிபராக மகிந்த பாலசூரிய நியமனம் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலஙகையின் காவல்துறை மா அதிபராக இருந்த ஜயந்த விக்கிரமரட்ட நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் பணி ஓய்வு நிலைக்குச் செல்வதால் அவரின் இடத்திற்கே மகிந்த பாலசூரிய நியமனம் பெற்றுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply