பிரிட்டிஷ் விசா 5 நாட்களுக்கு இடைநிறுத்தம் பிரிட்டிஷ் உயர் தானிகராலயம்
பிரிட்டனுக்கான புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ம் திகதி வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 23ம் திகதி திங்கட்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாதென கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. புதிய விசா விண்ணப்பங்கள் எதிர்வரும் 18ம் புதன்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் அதன் பின்னர் விசா விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மீண்டும் எதிர்வரும் 24ம் திகதி செவ்வாய்க்கிழமையே ஆரம்பமாகும் என்றும் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply