ரயில் கடவையை கடக்க முயன்ற காரின் மீது ரயில் மோதி விபத்து : நால்வர் படுகாயம்

புகையிரத கடவையை கடக்க முயற்ற கார் ஒன்றின் மீது ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி சுதர்மாராம விகாரைக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.காயமடைந்த நால்வரில் இரண்டு பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply