காரைக்கால் மீனவர்களுக்கு இலங்கையில் விளக்கமறியல்

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க நேற்ற (03) அதிகாலை பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

குறித்த 18 இந்திய மீனவர்களையும் யாழ்ப்பாணம் நீரியல்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்.

இவ் வழக்கை விசாரித்த நீதிபதி கிருசாந்தன் பொன்னுத்துரை மீனவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply