நபர் ஒருவரால் தாக்கப்பட்டதில் இளம் பெண் உயிரிழப்பு
நபர் ஒருவரால் தாக்கப்பட்டதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிறிபாகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடவல பகுதியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தாக்குதல் நடத்திய நபருடன் காதல் உறவில் ஈடுபட்டதாகவும், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.


Leave a Reply